×

ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 ஆக பதிவு!!

டோக்கியோ : ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஹொக்கைடோ நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.4 ஆக பதிவாகி உள்ளது.

The post ஜப்பானில் ஹொக்கைடோ நகரில் மீண்டும் நிலநடுக்கம் : ரிக்டரில் 5.4 ஆக பதிவு!! appeared first on Dinakaran.

Tags : Hokkaido, Japan ,TOKYO ,Japan ,Hokkaido ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்