×

ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இன்றே கடைசி நாள். கோயம்பேட்டில் இன்றுடன் ஆம்னி பேருந்துகள் முழுமையாக தடை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post ஆம்னி பேருந்துகளை இன்று முதல் கோயம்பேட்டிற்கு பதிலாக கிளாம்பாக்கத்தில் இருந்தே இயக்க வேண்டும்: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Omni ,Klambach ,Coimbatore ,Minister ,Shekharbabu ,Chennai ,Dinakaran ,
× RELATED கிளாம்பாக்கம் மாநகர பஸ் நிலையத்தில்...