×

திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதி அருகே ரவுடி கொலை..!!

திருச்சி: திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதி அருகே உள்ள தோட்டத்தில் ரவுடி மாதவன் கொலை செய்யப்பட்டார். ரவுடி மண்ணச்சநல்லூர் மாதவன் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருச்சி திருவானைக்காவல் சன்னதி வீதி அருகே ரவுடி கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Trichy Thiruvanaikaval Sannathi Road ,Rowdy Madhavan ,Thiruvanaikaval Shrine Road ,Trichy ,Manchanallur Madhavan ,
× RELATED வெள்ளிங்கிரி மலை ஏறிய சென்னை பூசாரி பலி: இதுவரை 9 பக்தர்கள் உயிரிழப்பு