×

காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

காரைக்குடி: தேவகோட்டை அருகே லாரி மீது மினி சரக்கு வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

The post காரைக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Devakot ,Tiruchi-Rameshwaram National Highway ,
× RELATED உடல் பருமன் குறைய சிறுதானியங்கள் சாப்பிடுங்க