×

அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு சிவசேனாதான் காரணம்: சஞ்சய் ராவத்


லக்னோ: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பதை சாத்தியமாக்கியது சிவசேனாதான் என சஞ்சய் ராவத் எம்.பி. தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி மட்டும் இல்லையென்றால் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை. சிவசேனா தொண்டர்கள் தைரியத்துடன் அதை நடத்திக் காட்டினர்; அதனால்தான் பிரதமர், ராமர் சிலையை நிறுவ முடிந்தது எனவும் கூறினார்.

The post அயோத்தி ராமர் கோயில் திறப்புக்கு சிவசேனாதான் காரணம்: சஞ்சய் ராவத் appeared first on Dinakaran.

Tags : Sivasena ,Ayodhi Ramar Temple ,Sanjay Rawat ,Lucknow ,M. B. ,Ramar Temple ,Sivasena Party ,Ramar ,
× RELATED ஏக்நாத் தலைமையில் செயல்படுவது...