×
Saravana Stores

கோவையில் பிளஸ் 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த நபர் கைது

கோவை: கோவையில் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த தேவராஜி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவ இணை இயக்குநர் தலைமையிலான குழு சோதனை நடத்தி, அவரை பிடித்துள்ளது.

The post கோவையில் பிளஸ் 2 படித்துவிட்டு பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Devaraj ,Joint Medical ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...