×

ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தூய்மை பணியாளர் உயிரிழப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே தனியார் குடியிருப்பு வளாகத்தில் கழிவு நீர் தொட்டியை தூய்மை செய்ய, தொட்டியை திறந்த போது விஷவாயு தாக்கி சுரேஷ் என்ற தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார். மற்றொரு பணியாளர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post ஆவடி அருகே கழிவுநீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் தூய்மை பணியாளர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Avadi ,Tiruvallur ,Suresh ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...