×

மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு

மதுரை: மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஜல்லிக்கட்டு மைதானத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஆன்லைன் வாயிலாக அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

The post மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க 500 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Madurai Keezhakarai jallikattu ,Madurai ,Madurai Keezhakarai jallikattu competition ,Chief Minister ,M.K.Stalin ,jallikattu ,Madurai Geezhakkarai jallikattu competition ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...