×

பெண்ணையாறு நீர்ப்பகிர்வு பிரச்சனையை தீர்க்க புதிதாக பேச்சுவார்த்தைக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: பெண்ணையாறு நீர்ப்பகிர்வு பிரச்சனையை தீர்க்க புதிதாக பேச்சுவார்த்தைக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ஜல்ஷக்தி அமைச்சகம் புதிதாக ஒரு உடன்பாட்டுக் குழுவை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழுவை அமைத்து 2 வாரங்களில் அறிவிப்பை வெளியிட ஜல்சக்தி துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post பெண்ணையாறு நீர்ப்பகிர்வு பிரச்சனையை தீர்க்க புதிதாக பேச்சுவார்த்தைக்குழு அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Union Hydropower Ministry ,Jalshakti ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...