×

மிசோரமில் மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம்

ஐஸோல்: மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம் அடைந்தனர். விமானத்தில் 14 பேர் இருந்த நிலையில் 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தரையிறங்குவதில் பல்வேறு சவால்கள் நிறைந்த டேபிள் டாப் விமானநிலையத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

The post மிசோரமில் மியான்மர் நாட்டின் ராணுவ விமானம் விழுந்து விபத்து: 6 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Myanmar ,Mizoram ,Aizol ,Aizwal ,Dinakaran ,
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்