×

உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா

டெல்லி: இந்திய பங்குச்சந்தை உலகின் 4-வது மிகப்பெரிய பங்குச்சந்தையாக மாறியது. ஹாங்காங் பங்குச்சந்தையை பின்னுக்கு தள்ளி இந்திய பங்குச்சந்தை 4-வது இடம்பிடித்தது. இந்திய பங்குச்சந்தைகளின் ஒட்டுமொத்த மதிப்பு 4.33 லட்சம் கோடி டாலராக உள்ளது. ஹாங்காங் பங்குச்சந்தையின் ஒட்டுமொத்த மதிப்பு 4.29 லட்சம் கோடி டாலராக உள்ளது.

The post உலகின் 4-வது பெரிய பங்குச்சந்தையானது இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Delhi ,Hong Kong ,Dinakaran ,
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...