×

குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 30 ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 30 ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது. மே மாதம் கோடை சீசனில் சிம்ஸ் பூங்காவில் 64-வது ஆண்டு பழ கண்காட்சியையொட்டி 130 வகை ரக மலர் நாற்றுகள் நடப்படுகிறது. சால்வியா மேரி கோல்டு, காஸ்மாஸ், டேலியா, டயான்தஸ், ஆஸ்டர் லூபின் உட்பட பல்வேறு மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகிறது.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 30 ரகங்களில் 3.14 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Coonoor Sims Park ,Sims Park ,
× RELATED ஊட்டி அருகே தேயிலை பூங்காவை பார்த்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்