×

சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மாநாட்டின் வெற்றி, 2024 மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கட்டும்; பாசிஸ்ட்டுகளுக்கு முடிவுகட்டி INDIA கூட்டணி வெற்றி பெற அயராது உழைப்போம் என அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

The post சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : DMK Youth Conference ,Salem ,Minister ,Udayanidhi Stalin ,Chennai ,2024 Lok Sabha elections ,INDIA ,
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...