- கிளாம்பாகம் ஆர்டிஸ்ட் செஞ்சுரி பேருந்து
- சென்னை
- கிளம்பக்கம் ஆர்டிஸ்ட் சென்சூரி பேருந்து
- சி.எம்.டி.ஏ
- தாம்பரம் போலீஸ் கமிஷனர்
- மாவட்ட நிர்வாகம்
- தேசிய நெடுஞ்சாலை
- மாநில நெடுஞ்சாலை
- SETC
- டிஎன்எஸ்டிசி
- மாநகர
- தின மலர்
சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணியை ஒருங்கிணைக்க குழு அமைத்துள்ளனர். சிஎம்டிஏ, தாம்பரம் காவல் ஆணையர், மாவட்ட நிர்வாகம், தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை அடங்கிய குழு அமைப்பு ; SETC, TNSTC, MTC மற்றும் போக்குவரத்து ஆணையர் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
The post கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலைய வசதிகளை மேம்படுத்தும் பணியை ஒருங்கிணைக்க குழு அமைப்பு appeared first on Dinakaran.