×

பெருந்துறை சிப்காட் பொது சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு..!!

ஈரோடு: பெருந்துறை சிப்காட் பொது சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றாமல் கழிவுநீரை வெளியேற்றுவதாக கிராம மக்கள் அளித்த புகாரை அடுத்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

The post பெருந்துறை சிப்காட் பொது சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தில் மாசுக் கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு..!! appeared first on Dinakaran.

Tags : Pollution Control Board ,Perundurai Chipkot Public Dye Waste Treatment Plant ,Dinakaran ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்த 750 பக்தர்களுக்கு மஞ்சப்பை