×

எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவல்

ராமநாதபுரம்: குமரி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் ஜூன் 3 வரை காவல் விதித்துள்ளனர்.

The post எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் 7 பேருக்கு ஜூன் 3 வரை நீதிமன்றக் காவல் appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Kumari ,Ramanathapuram Criminal Court ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’