×

திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 6,700 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 6,700 ஏக்கர் கோயில் நிலம் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 3 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம் இன்று மாலை தொடங்கப்பட உள்ளது. திமுக ஆட்சி ஆன்மிகத்துக்கு எதிரானதுபோல் பா.ஜ.க.வினர் சித்தரிக்கிறார்கள். தமிழ்நாட்டில் 2 ராமர் கோயில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது என்று அவர் கூறியுள்ளார்.

 

The post திமுக ஆட்சி அமைந்த பிறகு இதுவரை 6,700 ஏக்கர் கோயில் நிலம் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : DMK ,Minister Shekharbabu ,Chennai ,Minister ,Shekharbabu ,DMK government ,Chief Minister ,Stalin ,
× RELATED பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும்...