×

அரக்கோணத்தில் உயர்அழுத்த மின்கம்பியை பிடித்த இளைஞருக்கு சிகிச்சை..!!

அரக்கோணம்: அரக்கோணத்தில் உயர்அழுத்த மின்கம்பியை பிடித்தவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகாலையில் ரயில் நிலைய நடைமேடை மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். நடைமேடையில் இருந்து குதித்த இளைஞர் உயரழுத்த மின்கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்தார். தண்டவாளத்தில் விழுந்து கிடந்த இளைஞர் குனல் பாஸ்கியை ரயில்வே போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

The post அரக்கோணத்தில் உயர்அழுத்த மின்கம்பியை பிடித்த இளைஞருக்கு சிகிச்சை..!! appeared first on Dinakaran.

Tags : Arakkona ,Arakkonam ,
× RELATED தமிழ் மக்களின் வளர்ச்சிக்காக எனது...