×

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம்


டெல்லி: ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது

The post ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Ministry of Aviation of the Union ,Delhi ,EU aviation ministry ,Morocco ,Ministry of the Union Department of Aviation ,
× RELATED ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு