×

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை!

ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது என ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளானது மொராக்கோ நாட்டைச் சேர்ந்த சிறிய ரக விமானம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

The post ஆப்கானிஸ்தானில் விபத்துக்குள்ளான விமானம் இந்திய விமானம் கிடையாது: ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை! appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,EU Department of Aviation ,EU aviation ministry ,Morocco ,
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி