×

ராமேஸ்வரத்தில் வழிபாடுகளை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார்

மதுரை: ராமேஸ்வரத்தில் வழிபாடுகளை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார். 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு மதுரையில் இருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி திரும்புகிறார். பிரதமர் மோடியை வழியனுப்ப ஓ.பி.எஸ். அணி சார்பில் ரவீந்திரநாத், தர்மர் எம்.பி. மதுரை விமான நிலையம் வருகை புரிந்துள்ளனர்.

The post ராமேஸ்வரத்தில் வழிபாடுகளை முடித்த பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்பட்டார் appeared first on Dinakaran.

Tags : Rameshwar ,Modi ,Madura ,MADURAI ,PM MODI ,RAMESWAR ,Delhi ,O. B. S. ,Ravindranath ,Dharmar ,
× RELATED ராமேஸ்வரத்தில் கடல் நீரோட்டத்திற்கு ஏற்ப மீன் கூண்டுகள் இடமாற்றம்