- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
- அயோத்யா ராமர் கோயில்
- தில்லி
- அயோத்தி ராமர் கோயில்
- எய்ம்ஸ் மருத்துவமனை
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை
- தின மலர்
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை அறிவிக்கப்பட்ட விடுமுறையை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை திரும்பப் பெற்றது. நாளை பிற்பகல் 2.30 மணி வரை எய்ம்ஸ் மருத்துவமனை மூடப்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.
The post அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாளை அறிவிக்கப்பட்ட விடுமுறையை திரும்பப் பெற்றது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை appeared first on Dinakaran.