×

சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. ஓசன் இன்டீரியர் டெகோரேட்டர் நிறுவன உரிமையாளர் பீட்டர் வீட்டில் 2 நாள் சோதனை நடைபெற்றது.

 

The post சென்னை கோட்டூர்புரத்தில் தொழிலதிபர் பீட்டர் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு! appeared first on Dinakaran.

Tags : Peter ,Koturpuram, Chennai ,CHENNAI ,Ocean Interior Decorator ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...