×

சபரிமலையில் இந்த சீசனில் ரூ.357.47 கோடி வருமானம்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த சீசனுக்கான மொத்த வருவாய் ரூ.357.47 கோடி ஆகும். கடந்த சீசனை விட 5 லட்சம் பக்தர்கள் கூடுதலாக வந்துள்ளதாகவும் ரூ.10 கோடி கூடுதலாக வசூல் ஆனதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சீசனில் 44.16 லட்சம் பக்தர்கள் வந்த நிலையில்
இந்த சீசனில் 50.06 லட்சம் பக்தர்கள் வழிபாடு செய்துள்ளனர்.

The post சபரிமலையில் இந்த சீசனில் ரூ.357.47 கோடி வருமானம் appeared first on Dinakaran.

Tags : Sabarimala ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு