×

அயோத்தியில் பழைய ராமர் கோவில் மூடல்

லக்னோ : அயோத்தியில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பழைய ராமர் கோவில் மூடப்பட்டது. அயோத்தியில் புதிய ராமர் கோவில் திறப்பை ஒட்டி பழைய ராமர் கோவில் மூடப்பட்டது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் வருகின்ற ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது.

The post அயோத்தியில் பழைய ராமர் கோவில் மூடல் appeared first on Dinakaran.

Tags : Ramar ,Ayothi ,Lucknow ,Ramar temple ,Gumbaphishek ,Old Ramar ,Ayothii ,
× RELATED பெரும் தொழிலதிபர்களுக்கு கடன்...