×

விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தில் 30 சவரன் நகை கொள்ளை..!!

கடலூர்: விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராய பிள்ளை என்பவர் வீட்டில் 30 சவரன், ரூ.70,000 பணம் மர்ம நபரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன்பக்க கதவை உடைத்து, மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

 

The post விருத்தாசலம் அருகே மணலூர் கிராமத்தில் 30 சவரன் நகை கொள்ளை..!! appeared first on Dinakaran.

Tags : Manalur village ,Vridthachalam ,Subpuraya Pillai ,Vrudhachalam ,Manalur ,
× RELATED கீழ்வேளூர் அருகே சரக்கு லாரி கவிழ்ந்த விபத்தில் 70 செம்மறி ஆடுகள் பலி