×

சென்னையில் பி.எஸ்.6 ரக புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை : சென்னையில் பி.எஸ்.6 ரக புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பல்லவன் இல்லத்தில் இருந்து முதற்கட்டமாக ரூ.37.98 கோடியில் 100 பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

The post சென்னையில் பி.எஸ்.6 ரக புதிய பேருந்துகளின் பயன்பாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Stalin ,Pallavan ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து...