×

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கில் இருந்து நீதிபதி விலகல்

சென்னை: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கில் இருந்து நீதிபதி விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அறிவித்தனர். வேறொரு நீதிபதி முன்பாக வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் முன்னாள் டிஜிபியுமான நட்ராஜ் தாக்கல் செய்த வழக்கில் இருந்து நீதிபதி விலகல் appeared first on Dinakaran.

Tags : AIADMK MLA ,DGP ,Natraj ,Chennai ,Justice ,Anand Venkatesh ,AIADMK ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மலரவன் மறைவுக்கு எடப்பாடி இரங்கல்