×
Saravana Stores

கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க சசிகலா அடிக்கல் நாட்டினார்.

கோடநாடு: கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க சசிகலா அடிக்கல் நாட்டினார். ஜெயலலிதாவின் முழு உருவச் சிலையுடன் மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார். மணிமண்டபம் அமைய உள்ள இடத்தில் நடந்த பூமி பூஜையில் சசிகலா பங்கேற்றார். சசிகலா, இளவரசியின் குடும்ப உறுப்பினர்களும் பூமி பூஜையில் பங்கேற்றனர்.

The post கோடநாடு பங்களாவில் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க சசிகலா அடிக்கல் நாட்டினார். appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Jayalalithaa ,Kodanad Bungalow ,Bhoomi Puja ,Mani ,Koda Nadu bungalow ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்திவைப்பு