×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 684 புள்ளிகள் உயர்ந்து 71,871 புள்ளிகளில் வர்த்தகம்


மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 684 புள்ளிகள் உயர்ந்து 71,871 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 205 புள்ளிகள் உயர்ந்து 21,667 புள்ளிகளாக உள்ளது.

The post மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 684 புள்ளிகள் உயர்ந்து 71,871 புள்ளிகளில் வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : BSE Sensex ,MUMBAI ,Nifty ,Sensex ,Dinakaran ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 609 புள்ளிகள் சரிவு..!!