×
Saravana Stores

மக்களவைத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு

சென்னை: தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க நாடாளுமன்ற தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு தெரிவித்துள்ளார். கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஆகியோர் தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவில் உள்ளனர். கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

The post மக்களவைத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைப்பு appeared first on Dinakaran.

Tags : T.D. ,DIMUKA ,LLAVA ELECTIONS R. Group ,Balu ,Chennai ,Parliament Election Coordination Committee ,President of the Republic ,of India ,MLA ,K. Stalin ,K. N. Nehru ,R. S. Bharathi ,Velu ,Gold South Rasu ,Udayanidhi ,Election Coordination Committee ,T. R. Baloo ,Lok Sabha ,R. Balu ,Dinakaran ,
× RELATED திமுக என்பது ஒரு ஆலமரம்; விமர்சனங்களை...