×
Saravana Stores

சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு..!!

சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு பெற்றது. சர்வதேச புத்தக கண்காட்சி நிறைவுநாள் நிகழ்வில் அமைச்சர்கள் உதயநிதி, அன்பில் மகேஸ் பங்கேற்றனர். சென்னையில் இரண்டாம் முறையாக நடந்த சர்வதேச புத்தகக் கண்காட்சியில் 39 நாடுகள் பங்கேற்றன.

The post சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற 3 நாள் சர்வதேச புத்தகக் கண்காட்சி நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : 3 day International Book Fair ,Chennai Nandambakkam ,CHENNAI ,international book fair ,Nandampakam ,Ministers ,Udhayanidhi ,Anpil Mahes ,
× RELATED முட்டுக்காடு பகுதியில் ரூ.487 கோடியில்...