×

கலங்கரை விளக்கம் முதல் மெட்ரோ ரயில் சுரங்க பணி தொடங்கியது..!!

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் 2-ல் வழித்தடம் 4-ல் கலங்கரைவிளக்கத்தில் இருந்து சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. கழுகு என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் மூலம் திருமயிலை நோக்கி பணிகள் தொடங்கின. சுரங்கம் தோண்டும் இயந்திரம் 2026 அக்டோபரில் போட் கிளப் நிலையத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கலங்கரை விளக்கம் முதல் மெட்ரோ ரயில் சுரங்க பணி தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Beacon ,CHENNAI ,Kalangaraivilakam ,Route 4 ,Thirumail ,Eagle ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்