×

தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ்..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கான காங்கிரஸ் தேர்தல் குழுவை கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழு தலைவராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் குழுவில் செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், குமரி ஆனந்தன், மணிசங்கர் ஐயர் ஆகியோர் உள்ளனர்.

The post தமிழ்நாட்டுக்கான தேர்தல் குழுவை அறிவித்தது காங்கிரஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Tamilnadu ,Chennai ,General Secretary ,K.C. Venugopal ,Tamil Nadu ,State President ,KS Azhagiri ,Election ,Committee ,Selvaperunthagai ,P. Chidambaram ,Kumari Anandan ,Mani Shankar Iyer ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...