×

ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ஜன.22ம் தேதி ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு..!!

டெல்லி: ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ஜன.22ம் தேதி ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன.22ல் ஒன்றிய அரசின் அனைத்து அலுவலகங்களும் மதியம் 2.30 வரை செயல்படும் என ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவித்துள்ளார். ராமர் கோயில் திறப்பு விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஏதுவாக அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ராமர் கோயில் திறப்பு விழாவை ஒட்டி ஜன.22ம் தேதி ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Union Government ,Ramar Temple ,Delhi ,Union Minister ,Jitendra Singh ,Ramar ,
× RELATED திண்டுக்கல் சந்தையில் வெங்காய...