×

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி..!!

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் போராடி தோல்வி அடைந்தார். சுமித் நாகலை சீன வீரர் ஷாங் 2-6, 6-3, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

The post ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி..!! appeared first on Dinakaran.

Tags : Sumit Nagal ,Australian Open Tennis ,Australia ,China ,Zhang ,Dinakaran ,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...