×

விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: ஐகோர்ட்டில் இயக்குனர் தகவல்

சென்னை: விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம் என ஐகோர்ட்டில் இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். சியான் விக்ரம் நடிப்பில், கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி தயாரித்த துருவ நட்சத்திரம் கடந்த நவ.24ல் வெளியாக இருந்தது. படத்தை வெளியிட இடைக்கால தடை கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராக உள்ள விஜய் ராகவேந்திரா வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கின் விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற நீதிபதி சி.சரவணன் உத்தரவிட்டார்.

The post விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்தை பிப்ரவரியில் வெளியிட திட்டம்: ஐகோர்ட்டில் இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : iCourt ,CHENNAI ,Dhruva Nakshatram ,Gautham Vasudev Menon ,Syan Vikram ,Dhruva Nakshatra ,Dhruva ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...