×

சென்னையில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது..!!

சென்னை: சென்னை திருவான்மியூரில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு ஊதியம் தராமல் வேலைவாங்கி கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரில் மெர்லின் என்பவர் கைது செய்யப்பட்டார்.

The post சென்னையில் வீட்டு வேலை செய்த சிறுமியை சூடுவைத்து துன்புறுத்திய வீட்டு உரிமையாளர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thiruvanmiyur, Chennai ,Merlin ,
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்...