×

உதகை சுற்றுவட்டாரங்களில் கடும் உறைபனி: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: உதகை சுற்றுவட்டாரங்களில் கடும் உறைபனியால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகை படகு குழாம், காந்தல், தலைக்குந்தா உள்ளிட்ட பகுதிகளில் கடும் உறைபனி காணப்படுகிறது. உதகை 2.8 டிகிரி செல்சியஸ்; காந்தல், தலைகுந்தாவில் தலா 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

The post உதகை சுற்றுவட்டாரங்களில் கடும் உறைபனி: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Utkai ,Utkai Bhat Khulam ,Kanthal ,Thalikunda ,Thalaikunta ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் மண்சரிவு: உதகை மலை ரயில் சேவை நிறுத்தம்