×

ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மசூதியை இடித்துவிட்டு கோயில் கட்டியதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை என்று கூறியுள்ளார்.

 

The post ராமர் கோயில் திறப்பிற்கோ அல்லது மத நம்பிக்கைக்கோ திமுக எதிரி அல்ல: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,RAMAR TEMPLE ,RELIGIOUS ,MINISTER ,STALIN ,Chennai ,Udayaniti Stalin ,Dimuq ,Ramer ,Minister Assistant ,
× RELATED இன்று திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம்