- அமைச்சர்
- உதயநிதி ஸ்டாலின்
- திமுக இளைஞர் மாநாடு
- சென்னை
- உதயநிதி ஸ்டாலின்
- சேலம்
- உதயநிதி
- சிம்சன்
- அண்ணா சேலை, சென்னை
- தின மலர்
சென்னை: திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சேலத்தில் ஜனவரி 21ம் தேதி மாநாடு நடைபெறும் நிலையில், சென்னை அண்ணாசாலை சிம்சன் சந்திப்பு அருகே சுடர் தொடர் ஓட்டத்தை உதயநிதி தொடங்கி வைத்தார்.
The post திமுக இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! appeared first on Dinakaran.