×

உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறப்பு!

விஜயவாடா: உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறக்கப்படுகிறது. சிலையை அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் திறந்து வைக்க உள்ளார். சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இச்சிலை, 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

 

The post உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறப்பு! appeared first on Dinakaran.

Tags : AP ,Vijayawada ,Chief Minister of State ,Jehan Mohan ,SMIRUTI VANAM ,AP State ,
× RELATED ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...