×

முதல்வருக்கு ஈடி சம்மன் கண்டித்து ஜார்க்கண்டில் மறியல் போராட்டம்

சாஹேப்கஞ்ச்: நிலக்கரி சுரங்க மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோர னுக்கு அமலாக்கத்துறை இதுவரை 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் இதுவரை ஆஜராகவில்லை. இந்நிலையில் சம்மன் அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஜார்க்கண்ட் முழுவதும் ஆளும் ஜே.எம்.எம் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.

The post முதல்வருக்கு ஈடி சம்மன் கண்டித்து ஜார்க்கண்டில் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,ED ,Chief Minister ,Sahebganj ,Hemant Soran ,JMM ,
× RELATED ஜார்க்கண்ட் அமைச்சரின் ED காவல் நீட்டிப்பு