×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம்

மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடத்தில் உள்ளார். 12 காளைகளை அடக்கி திவாகர் இரண்டாவது இடத்தில் உள்ளார். அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிசுற்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 13 காளைகளை அடக்கி கார்த்தி முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Karthi ,Alankanallur Jallikattu ,Madurai ,Diwakar ,jallikattu ,Alanganallur ,Dinakaran ,
× RELATED ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்