×

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!!

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் பழனிசாமியை ஜீவன் தொண்டமான் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தமாக பழனிசாமியை சந்தித்த ஜீவன் தொண்டமான், பொங்கல் திருநாளை ஒட்டி வாழ்த்து தெரிவித்தார்.

The post அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியுடன் இலங்கை நீர்வளத்துறை அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : SRI LANKAN ,MINISTER OF WATER RESOURCES ,JEEVAN DONDAMAN ,SECRETARY GENERAL PALANISAMI ,Chennai ,Sri Lanka ,Water Minister ,Jeevan Thondaman ,Secretary General ,Palanisami ,CHENNAI GREEN ROAD ,Pongal Tirunale ,Minister ,Water Sector ,Sri ,Lanka ,Palanisamy ,
× RELATED கிரானைட் குவாரிகளில் நடைபெற்ற...