- அயோதி ராமர் கோயில் திறப்பு விழா
- லாலு பிரசாத் யாதவ்
- தில்லி
- அயோத்தி ராம் கோயில்
- அயோதி ராம் கோயில் திறப்பு விழா
டெல்லி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நான் செல்ல மாட்டேன் என லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். கூட்டணியில் தொகுதி பங்கீடு என்பது அவ்வளவு எளிதாக நடந்து முடிந்துவிடாது என்று லாலு பிரசாத் யாதவ் கருத்து தெரிவித்திருக்கிறார்.
The post அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு நான் செல்ல மாட்டேன்: லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு appeared first on Dinakaran.