×

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண 75 வெளிநாட்டவர் வருகை..!!

மதுரை: மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் கான 75 வெளிநாட்டவர் வருகை தந்துள்ளனர். கனடா, மலேசியா, நியூசிலாந்து, ரஷ்யாவைச் சேர்ந்த 75 பேர் சுற்றுலாத்துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகை தந்துள்ளனர்.

The post மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டைக் காண 75 வெளிநாட்டவர் வருகை..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Alanganallur Jallikat ,Madurai Alanganallur Jallikatai ,Canada ,Malaysia ,New Zealand ,Russia ,Madurai Alanganallur ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை