×

காணும் பொங்கலை முன்னிட்டு மேகமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!!

தேனி: காணும் பொங்கலை முன்னிட்டு மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் அருவிக்கு வருகை தந்துள்ளனர்.

The post காணும் பொங்கலை முன்னிட்டு மேகமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..!! appeared first on Dinakaran.

Tags : Meghamalai ,waterfall ,Pongal ,Theni ,Meghamalai Falls ,Madurai ,Dindigul ,
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா