×

திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே வீட்டில் பதுக்கி வைக்க முயன்ற 1 டன் குட்கா பறிமுதல்..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே புத்தகரத்தில் வீட்டில் பதுக்கி வைக்க முயன்ற 1 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்காவை பதுக்க முயன்ற கருக்குவேல், அய்யாதுரை ஆகியோரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post திருவள்ளூர் மாவட்டம் புழல் அருகே வீட்டில் பதுக்கி வைக்க முயன்ற 1 டன் குட்கா பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Puzhal, Tiruvallur District ,Tiruvallur ,Budhagaram ,Puzhal ,Tiruvallur district ,Karukuvel ,Ayyadurai ,Thiruvallur district ,
× RELATED குட்கா விற்ற வாலிபர் கைது