×

உலகப் புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7 மணிக்கு தொடங்குகிறது

மதுரை: உலகப் புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காலை 7 மணிக்கு தொடங்க உள்ளன. முதலாவதாக ஊர் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்படும். இதனை தொடர்ந்து போட்டி காளைகள் களமிறக்கப்படும்.அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க 1200 காளைகளும், 700 மாடுபிடி வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

The post உலகப் புகழ்ப்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 7 மணிக்கு தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : Alanganallur Jallikatu ,Madurai ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை